Saturday, May 23, 2015

Chronical of Tamil Kings - Since 6th Century A.D - 1948

முதலாம் பாண்டியப் பேரரசர்கள் /First Pandyan Kings


  • 590 -620 கடுங்கோன் / Kadunkon
  • 620 - 645 மாறவர்மன் அவனி சூளாமணி / Maravarman- Avani Choolamani
  • 645 - 670 அரிகேசரி பாராங்குசன் / Arikesari Parngusan
  • 700 - 730 கோச்சடையன் ரணதீரன் / Kochadaiyan Ranadheeran
  • 730 - 765 முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் / Maravarman Rajasimman 
  • 765 - 815 பராந்தக நெடுஞ்சடையன் / Paranthanga Nedujadaiyan
  • 815 - 835 முதலாம் வரகுணன் / Varakunan I
  • 835 -862 சீமாற சீவல்லபன் / Cheemara Ceeallapan
  • 862 - 880 இரண்டாம் வரகுணன் / Varakunan II
  • 885 - 895 பராந்தக வீர நாராயணன் / Parnthaga Veera Narayanan
  • 905 - 920 இரண்டாம் இராஜசிம்மன் / Rajacimman II
  • .......... வீரபாண்டியன் /  Veerapandiyan

  • 1190 - 1216 சடையவர்மன் குலசேகரன் / Chadiyavarman Kulasekaran
  • 1216 - 1238 முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் / Maravarman Sundarapandiyan I
  • 1238 - 1251 இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் / Maravarman Sundaranpandiyan II
  • 1268 -1271 முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் / ChadaiyaVarman Sundarapandiyan I
  • 1253 -1274 சடையவர்மன் வீரபாண்டியன் / ChadaiyaVarman Veerapandiyan
  • 1268 - 1310 மாறவர்ம குலசேகர பாண்டியன் / Maravarma Kulacekara Pandiyan

பிற்காலப் பல்லவர்கள் (Later PallavAs)


Around 580 CE, the Pallavas, great temple builders, emerged into prominence and dominated the south for another 150 years.

They ruled a large portion of Tamil Nadu with Kanchipuram as their base.

They subjugated the Cholas and reigned as far as the Kaveri River. Among the greatest Pallava rulers were Mahendravarman I and his son Narasimhavarman I. Dravidian architecture reached its epitome during Pallava rule.



    Image result for pallava kingdom
  • .......... மூன்றாம் சிம்மவர்மன் / cimmavarman III
  • 575 - 610 சிம்ம விஷ்ணுவர்மன் / cimma vishnuvarman
  • 610 - 630 முதலாம் மகேந்திரவர்மன் / makEntiravarman I
  • 630 - 668 முதலாம் நரசிம்மவர்மன் / n-arasimmavarman I
  • 668 - 669 இரண்டாம் மகேந்திரவர்மன் / n-arasimmavarman II
  • 669 - 690 முதலாம் பரமேசுவரவர்மன் / paramEcuvaravarman I
  • 690 -728 இரண்டாம் நரசிம்மவர்மன் / n-aracimmavarman II
  • 729 - 731 இரண்டாம் பரமேசுவரன் / paramEcuvaran II
  • 731 - 796 இரண்டாம் நந்திவர்மன் / Nandivarman II
  • 796 - 846 நந்திவர்மன் / n-an-tivarman
  • 846 - 869 மூன்றாம் நந்திவர்மன் / n-antivarman III
  • 869 - 913 நிருபதுங்கவர்மன் / nirupatugkavarman
  • ......... அபராஜிதவர்மன் /aparAjitavarman

சோழர் கால அரசர்கள் (Chola kings )


The Cholas again rose to power by the 9th century. Under Rajaraja Chola and his son Rajendra Chola, the Cholas rose as a notable power in Asia.

The Chola Empire stretched as far as Bengal. Rajaraja Chola conquered peninsular South India, and annexed parts of Sri Lanka. Rajendra Chola's navies went beyond, occupying coastal Burma, the Andaman and Nicobar Islands, Lakshadweep, Sumatra, Java, Malaya in South East Asia and Pegu islands.

He defeated Mahipala, the king of the Bengal, and to commemorate his victory he built a new capital called Gangaikonda Cholapuram.

Chola armies exacted tribute from Thailand and Cambodia.

Sangam Cholas (c. 300 BC – 240 AD)

  • Ilamcetcenni (c. 301 BC)
  • Karikala Chola (c. 270 BC)
  • Nedunkilli (c. 150 AD)
  • Nalankilli (c. 150 AD)
  • Killivalavan (c. 200 AD)
  • Perunarkilli (c. 300 AD)
  • Kocengannan (c. 220 AD)

Chola Emperors (848–1279 AD)

  • Vijayalaya Chola (848–881), founder of the Chola Empire
  • Aditya (871–907)
  • 907 - 990 முதலாம் பராந்தக சோழன் /parAn-taka cholan I
  • 956 - 957 கண்டராதித்தன் / kaNTarAttitan
  • 956 - 957 அரிஞ்சிய சோழன் / Arinjigiya Cholan
  • ....... உத்தம சோழன் / Uttam Cholan
  • ....... சுந்தர சோழன் /  Sundaram Cholan
  • 985 - 1014 முதலாம் இராஜராஜன் / Rajarajan I
    • Considered the greatest of all Cholas,
    • Expanded the Chola Empire overseas to Sri Lanka
  • 1012 - 1044 முதலாம் இராஜேந்திரன் /  Rajendiran I
    • Expanded the Chola Empire overseas to South-East Asia
  • 1070 - 1120 முதலாம் குலோத்துங்கன் /  Kulottugkan I
  • 1118 - 1132 விக்கிரம சோழன் / Vikkirama chozan
  • 1133 - 1150 இரண்டாம் குலோத்துங்கன் / kulottugkan II
  • 1150 - 1163 இரண்டாம் இராஜராஜன் / RajaRajan II
  • 1163 - 1179 மூன்றாம் இராஜராஜன் /  RajaRajan III
  • 1179 - 1216 மூன்றாம் குலோத்துங்கன் / kulottugkan III
  • Rajaraja Chola III (1216–1256)
  • Rajendra Chola III (1246–1279), last of the Cholas

முகமதிய அரசர்கள் (Mohammadan Kings)

  • 1296 -1315 அலாவுதீன் கில்ஜி -மாலிக்காபூர் / allAvutin kilji - mAlikkapUr
  • 1317 - முபாரக்ஷா / குஸ்ருகான் / mupAarak shah - kusrukAN
  • 1323 கியாசுதீன் துக்ளக் / kiyAcutIn tukLak

மதுரை சுல்தானியர்கள் - 1338 - 1378 /Sultans of Madurai

  • . .. ஜலாலுதீன் அசன்ஷா / jalAlutIn acanshah
  • .... குத்புதீன் / kutputIn
  • .... கியாஸ் உத்தீன் / kiyAs uttIn
  • .... நசீர் உத்தீன் (1341 - 1356 ) / nacIr uttIn
  • .... அடில்ஷா (1356 - 1361 ) / atilshah
  • .... பக்ருதீன் முபாரக் ஷா (1361 -1370) / pakrutIn mupArak shah
  • ... அலாவுதீன் சிக்கந்தர் (1370 - 1377 ) / alavutIn cikkantar

விஜய நகர அரசர்கள் 1336 - 1565 / Vijayanakar Kings

    ... சங்கம வமிசம் (1336 - 1672) / canka vamsan /dynasty
    ஏகாம்பர நாதர் (1321 -1339) / EkAmpara nAtar
    ஹரிஹரர், புக்கர் / harihara pukkar
    ... சாஜவ வமிசம் (1485 - 1505) / cAjava vamsam /dynasty
    .... துளுவ வமிசம் (1505 - 1615) / tuLuva vamsam /dynasty
    ... அரவீடு வமிசம் (1565 - 1672 ) / aravITu vamsam /dynasty

மதுரை நாயக்கர்கள் / Nayakkars of Madurai

  • ...... நாமக நாயக்கர் /n-Amaka n-Ayakkar
  • 1529 -1564 விஸ்வநாத நாயக்கர் / visvan-Ata n-Ayakkar
  • 1564 - 1572 முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / krishNappa n-Ayakkar I
  • 1572 - 1595 வீரப்ப நாயக்கர் / vIrappa n-Ayakkar
  • 1595 - 1601 இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / krishNappa n-Ayakkar II
  • 1601 - 1609 முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் / mutu krishNappa n-Ayakkar
  • 1609 - 1623 முத்து வீரப்ப நாயக்கர் / mutu vIrappa n-Ayakkar
  • 1623 - 1659 திருமலை நாயக்கர் / tirumalai n-Ayakkar
  • 1659 இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் / mutu vIrappa n-Ayakkar II
  • 1659 - 1682 சொக்கநாத நாயக்கர் / cokkanAta n-Ayakkar
  • 1682 - 1689 மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் / mutu vIrappa n-Ayakkar III
  • 1689 - 1706 இராணி மங்கம்மாள் / irANi magkammAL
  • 1706 - 1732 விஜயரங்க சொக்கநாத நாயக்கர் / vijayaragka cokkan-Ata n-Ayakkar

தஞ்சை நாயக்கர்கள் / Nayakkars of Tanjore

  • 1532 - 1560 செவ்வப்ப நாயக்கர் / cevvappa n-Ayakkar
  • 1560 - 1600 அச்சுதப்ப நாயக்கர் / accutappa n-Ayakkar
  • 1600 - 1632 இரகுநாத நாயக்கர் / irakun-Ata n-Ayakkar
  • 1633 - 1673 விஜயராகவ நாயக்கர் / vijayarAkava n-Ayakkar

செஞ்சி நாயக்கர்கள் / Nayakkars of cejci

  • 1526 - 1541 வையப்ப நாயக்கர் / vaiyappa n-Ayakkar
  • 1541 - 1544 பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் / petta krishNappa n-Ayakkar
  • 1541 - 1567 சூரப்ப நாயக்கர் / cUrappa n-Ayakkar
  • 1567 - 1575 முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / krishNappa n-Ayakkar I
  • 1580 -1593 வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கர் / vaiyappa krishNappa koNTama n-Ayakakr
  • ...... இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / krishNappa n-Ayakkar II

இராமநாதபுரம் சேதுபதிகள் / cEtupatis of irAmanAtapuram

  • 1605 - 1622 சடைக்கத் தேவர் / caTaikkat tEvar
  • 1622 - 1636 கூத்தன் சேதுபதி / cuttan cEtupati
  • 1636 - 1645 இரண்டாம் சடைக்கத் தேவர் / caTaikkat tEvar II
  • 1645 - 1670 இரகுநாத சேதுபதி / irakun-Ata cEtupati
  • .... சூரியத் தேவர், அந்தணத் தேவர் / cUriyat tEvar, an-taNat tEvar
  • .... இரகுநாதத் தேவர் (கிழவன் சேதுபதி ) / irakunAtat tEvar - kizavan cEtupati
  • 1700 - 1720 விஜயரகுநாத சேதுபதி / vijayarakunAta cEtupati
  • .... பவானி சங்கரத் தேவர் சேதுபதி / pavAni cankarat tEvar cEtupati
  • 1720 - 1803 கட்டப்ப தேவர் / kaTTappa tEvar,
  • சிவகுமார முத்து / civakumAra mutu,
  • விஜய ரகுநாதத் தேவர் / vijaya rakunAtat tEvar
  • ... ரஞ்சத் தேவர் / rajcat tEvar , செல்லத் தேவர் / cellat tEvar ,
  • முத்து ராமலிங்கத் தேவர் /mutu irAmaligkat tEvar,
  • .... மங்களேசுவர நாச்சியார், அண்ணாசாமித் தேவர்

தஞ்சை மராட்டியர்கள் / marAttiyars of Tanjore

  • 1675 - 1684 வெங்கோஜி / vegkOji
  • 1694 -1712 ஷாஜி /shAji
  • 1712 - 1728 சரபோஜி /carapOji
  • 1728 - 1736 துக்கோஜி / tukkOji
  • 1737 பாபா சாகேப் / pApa cAkEp, காட்டு ராஜா (ஷாஜி) / kATTu rAjA cAji
  • 1738 சையாஜி / caiyAji
  • 1739 - 1763 பிரதாப் சிங் / pratAp cig
  • 1763 - 1787 துளஜாஜி / tuLajaji
  • 1787 - 1798 அமர்சிங் / amarcig
  • 1798 - 1833 இரண்டாம் சரபோஜி / carpOji II
  • 1833 - 1855 சிவாஜி /civAji

புதுக்கோட்டை தொண்டைமான்கள் / Thondaimans of Pudukottai

  • 1730 - 1769 விஜய ரகுநாத தொண்டைமான் / vijaya rakunAtat toNTaimAn
  • 1769 - 1789 ராய ரகுநாதத் தொண்டைமான் / rAya rakunAtat toNTaimAn
  • 1807 - 1825 ராஜ விஜய ரகுநாத ராயத் தொண்டைமான் / rAja vijaya rakun-Ata rAyat toNTaimAn
  • 1825 - 1839 ராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் / rAjA rakunAta toNTaimAn pakatUr
  • 1839 - 1886 ராஜா ராமச்சந்திரத் தொண்டைமான் பகதூர் / rAja ramaccantira toNTaimAn pakatUr
  • 1886 - 1928 மார்த்தாண்ட பைரவத் தொண்¨டாமன் பகதூர் / mArttANTa pairavat toNTaimAn pakatUr
  • 1928 - 1948 ராஜா ராஜகோபாலத் தொண்டைமான் / rAja rAjakOpAlat toNTaimAn

No comments: